indian-railways 2020-ல் இந்தியாவின் ஜிடிபி 3.1 சதவீதமாக குறையும் - மூடிஸ் கணிப்பு நமது நிருபர் ஜூன் 23, 2020 இந்தியாவின் ஜிடிபி விகிதம் நடப்பு ஆண்டில் 3.1 சதவீதம் குறையும் என்று சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது.